Pattampoochi Lyrics : “Pattampoochi” is a stunning, breezy, and utterly magical track from the highly anticipated movie Vishwanath and Sons.

Pattampoochi Song Credits :
Title : Pattampoochi
Singer : Sublahshini
Album : Vishwanath and Sons
Lyrics By : Arunraja Kamaraj
Music By : G V Prakash Kumar
Cast : Suriya, Mamitha Baiju
Label : Aditya Music Tamil
Director : Venky Atluri
Released on : June 19, 2026
Pattampoochi Lyrics in Tamil
பட்டாம்பூச்சியா ஜெட்டா மாத்திட்டானே
பட்டா போட்டு என்னா கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி போல் நானே நீ பார்க்கும்போது
டால் ஆகி ஆடுறேன்
உன் ஜோடி கேர்ளு நானே நீ பக்கப் பக்க
பாதி பாதி ஓடுறேன்
லைட்டா வாங்குதே
ஸ்லைட்டா தேங்குதே
க்வொயட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே
சாங்கா பாடுதே
பாங்கா பேசுதே
கிராங்கா ஆவுதே
பியூஸ் போவுதே
ரஃப்பான ஆளும்
டஃப்பான கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும்
லேஸான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே
ஹே ரஃப்பான ஆளும்
டஃப்பான கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும்
லேஸான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே
கண்ணிலே வந்த மின்னலே
மின்னலே எங்கும் மின்னுதே
விண்வெளி சின்ன வெண்ணிலா
தேயுதே நீ பார்த்தா
விட்டு விட்டு போடும் தூறல் கூட
கண் அடிக்கும் டைமண்ட் ஆகுதே
திக்கு திக்கு ஹாரர் மூவி ஆட்டம்
தத்தளிக்கும் ஃபீலிங் கூடுதே
சிங்கமா நீ கொஞ்சம் பார்த்தா
ஹே கியூட்டி
சிங்கிளாக ஸ்டேட்டஸ் மாறும்
ஹே ஃபேட்டி
சின்னதாக உன் பேச்ச கேட்டா
ஹே நாட்டி
சிம்பொனியா மியூசிக் ஓடும்
லைட்டா வாங்குதே
ஸ்லைட்டா தேங்குதே
க்வொயட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே
சாங்கா பாடுதே
பாங்கா பேசுதே
கிராங்கா ஆவுதே
பியூஸ் போவுதே
ரஃப்பான ஆளும்
டஃப்பான கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும்
லேஸான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே
ஹே ரஃப்பான ஆளும்
டஃப்பான கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும்
லேஸான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே
ஒன்னுமில்லையே